Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

நம் காலத்து நாவல்கள்
-5 %
நம் காலத்து நாவல்கள்நாவல்களின் விதி உண்மையில் புதிரானது. அது எந்த மனிதனால் எப்போது வாங்கப்படுகிறது. எப்போது வாசிக்கப்படுகிறது. அவன் அந்த நாவலை என்ன செய்யபோகிறான் என்பது எவரும் முன் அறிய முடியாதது. அந்த வகையில் ஒரு புதிரை சுமந்து கொண்டுதான் நாவல்களும் உலகில் பிரவேசிக்கின்றன...
₹238 ₹250
நரகத்திற்குப் போகும் பாதை
-5 %
உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அரசியல் பிரச்சினை தொடர்பாக உயிர்மை தலையங்கங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. மிகச் செறிவாகவும் நுட்பமா..
₹285 ₹300
நாட்டைவிட்டுப் போகமாட்டேன்
-5 %
2012 தொடங்கி இன்றுவரையிலான எட்டு ஆண்டுகளில் தான் எழுதிய 32 கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கியுள்ளார், நண்பர் டான் அசோக். இந்நூலின் நடை என்பது நவீனமானது என்று சொல்ல வேண்டும். வெகு மக்களை விட்டு விலகாமல், அங்கங்கே திரைப்பட எடுத்துக்காட்டுகள் இடம்பெற்றுள்ளன. கோபம் பல இடங்களில் நையாண்டியாக வெளிப்படுக..
₹200 ₹210
நானோ டெக்னாலஜி
-6 % Out Of Stock
நானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் சாத்தியங்களைக் காட்டுகிறது. தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள், வயசாவதைத் தாமதப்..
₹33 ₹35
நான் நீ மீன்
-5 % Out Of Stock
நான் நீ மீன்நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் நிலக்காட்சிகளை இணையற்ற வகையில் எழுதிச் செல்பவை கலாப்ரியாவின் கவிதைகள். அவை வெறும் புறக் காட்சிகள் அல்ல. இருத்தலின் பெரும் அமைதியின்மையினூடே தமிழ்மனம் அடையும்  தத்தளிப்புகளிலிருந்து இந்தக் காட்சிகள் விரிகின்றன. இந்தத் தொகுப்பும் அதற்கு ஒரு சாட்சியம். தனது கவி..
₹76 ₹80
நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை
-5 % Out Of Stock
பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கமாகப் பின்நவீனத்துவத்தைக் காணும் அமெரிக்க மார்க்சியரான பிரெடரிக் ஜேம்ஸன், அழகியல் குறித்த கருத்தியல் சர்ச்சைகளைப் பின்நவீனத்துவத்திற்கு எதிரான விமர்சனமாகக் காணும் அயர்லாந்த கலாச்சார மார்க்சியரான டெரி ஈகிள்டன், சோஷலிச ஜனநாயகமும் மேலாண்மையும் குறித்து பின் சோவ..
₹133 ₹140
நான் புரிந்துகொண்ட நபிகள்
-5 % Available
நான் புரிந்துகொண்ட நபிகள்இசுலாத்தைப் பற்றிய புனைவுகளும் கட்டுக்கதைகளும் உலகெங்கும் இசுலாமியர்களுக்கெதிரான கருத்தியல் யுத்தமாக புனையப்பட்டு வருகின்றன. இசுலாமியர்களை உலகின் மையநீரோட்டத்திலிருந்து விலக்குவதற்காக அவரது வரலாற்றை இருளபடிந்ததாக காட்டும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இந்தப் புனைவின..
₹200 ₹210
நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?
-5 %
நவீன உலகத்தில் மனிதன் எதையாவது கண்டு பயப்படுகிறான் என்றால் அது தன்னைப் பற்றித்தான். அல்லது தன்னுடைய இருப்பு மற்றும் மனநிலையை குறித்துத்தான் அவன் அஞ்சுகிறான். எல்லா மனிதர்களும் உடலளவிலோ மனதளவிலோ தங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உணர்ந்துகொண்டே இருப்பதுதான் நவீன வாழ்க்கைமுறையின் சாரமாக இருக்கி..
₹190 ₹200
Showing 325 to 336 of 530 (45 Pages)